கம்பஹா, ஜா – எல உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகிறது.
மேலும் குறித்த சடலம் தொடர்பில் மேலதிக தகவல் எதுவும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.