-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் துணுக்காய் கோட்டக்கல்வி பணிப்பாளராக இ.கோகுலன் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.
மாங்குளம் மகாவித்தியாலய அதிபராக கடமையாற்றிய கோகுலன் பதவி உயர்வு பெற்ற நிலையில் கோட்டக் கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM