
தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இன்று ஆராய்வு
தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான முடிவுகளை இறுதி செய்வதற்காக தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இன்றைய தினம் கூடவுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தைக் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்