இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமைக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 16 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 314 ரூபாய் 87 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்