ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டம் இன்று புதன்கிழமை மாலை 05.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்