13 ஜூலை 2022 முதல் ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக விசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்