ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை இதுவரை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இராஜினாமா கடிதம் இன்று புதன்கிழமை அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM