சுவிட்சர்லாந்தின் வான்கி (Wängi) நகரில் உள்ள வாகனத் தரிப்பிடத்திலிருந்து ஆமை ஒன்றை அடோர்ஃப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த ஆமை யாருடையது என்று தெரியாத நிலையில் அதன் புகைப்படத்தை வெளியிட்டு குறித்த ஆமையின் உரிமையாளர் தொடர்பில் அறிந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு அடோர்ஃப் பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது.
அடோர்ஃப் பொலிஸ் நிலையத்தின் 058 345 22 70 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்