சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
இதன்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,071.95 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன் ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 58.92 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.