கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் ப்றீமா நிறுவனம் அதிகரித்துள்ளது.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமது கோதுமைமாவின் விலையை அதிகரிக்குமாறு அனைத்து முகவர்களுக்கும் ப்றீமா நிறுவனம் அறிவித்துள்ளது.