கொழும்பு – கண்டி பிரதான வீதியின் யக்கல பிரதேசத்தில் பயணிகள் பேரூந்து ஒன்றும் கொள்கலன் பாரவூர்தியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதி யக்கல சந்திக்கு அருகில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
