கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் 2025 திட்டங்கள் அடிப்படையில், மாகாணத்தில் நடைபெறும் திட்டங்களின் முன்னேற்றத்தைப் பற்றிய ஆலோசனை கூட்டம் 2023 அக்டோபர் 4 கிழக்கு மாகாண ஆளுனர் ஜயந்த லால் ரத்னசேகரவின் தலைமையில் திருகோணமலையில் உள்ள ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, 2024 ஆம் ஆண்டிற்கான ரூபாய் மில்லியன் 28 க்கும், 2025 ஆம் ஆண்டிற்கான ரூபாய் மில்லியன் 145 க்கும் மேற்பட்ட தொகைகள், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைக்காக ஒதுக்கப்பட்டமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.










