-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த கிராமசேவையாளர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலக பெண் கிராம உத்தி யோகத்தரான நாகேந்திரம் கார்த்திகா என்பவர் கடந்த 2025.03.08ஆம் திகதி அவரது அலுவலகத்தில் கடமை நேரத்தில் தாக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கிராம உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பினை கோரியும் சுகயீன விடுமுறை போராட்டத்தினை கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த கிராமசேவையாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
Beta feature