பிரதமர் ஹரிணி அமர சூரிய இன்று ஞாயிற்றக்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி புளியம்பொக்கனை ஆலயத்தில் இந்துக்களின் முறைப்படி பூஜை வழிபாடுகளில் பிரதமர் ஹரிணி அமர சூரி கலந்து கொண்டார்.
அத்துடன் ஆலயத்தின் வரலாற்று பற்றியும் கேட்டறிந்தார்.




