காலி சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 4 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புக்காக சிறைச்சாலையின் வெளிப்புற எல்லையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.