கண்டியில் சிறுவர்களுக்கான சித்திரம் வரையும் போட்டி

புத்தசாசன, சமய விவகார, கலாச்சார அமைச்சு கண்டியில் சிறுவர்களுக்கான சித்திரம் வரையும் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

கண்டியில் தந்போது இடம் பெற்று வரும் ஶ்ரீ தலதா கண்காட்சிக்கு இணையாக இது ஒழுங்கு செய்யபட்டுள்ளது.

புத்தசாசன, சமய விவகார, கலாச்சார அமைச்சர் கலாநிதி இனிதும சுனில் செனவி, பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்கா, மற்றும் அதிகாரிகளின் பங்களிப்புடன் இக் கண்காட்சியானது நடைபெறுகிறது.

இதனைத்தொடர்ந்து, பங்கு பற்றும் சிறுவர் சிறுமிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

 

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க