கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 1,184 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 337 கிராம் ஹெரோயின், 242 கிராம் ஐஸ்,,6.6 கிலோ கஞ்சா, 1221 மாத்திரைகள், 1 கிலோ 226 கிராம் குஷ் என்பன மீட்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்