-யாழ் நிருபர்-
பிரான்ஸ், இலங்கை, இந்திய வர்த்தக சங்கத்தின் நிதியுதவியில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு மின் அதிர்வு சிகிச்சை உபகரணம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
ஒரு கோடி பெறுமதியான மின் அதிர்வு சிகிச்சை உபகரணம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டிஆர்.எம்.எம்.றெமான்ஸ் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணர் பேராசிரியர் டிஆர்.எஸ்.சிவயோகன் பிரான்ஸ் இலங்கை இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் இராசையா சிறீதரன் உறுப்பினர்கள் வைத்தியசாலையின் வைத்தியர்கள் அதிகாரிகள் பணியாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


