ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் தலைமை காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.
இக்காரியாலயத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.







மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
