ஐக்கிய மக்கள் சக்தியின் பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இராஜினாமா செய்துள்ளார்.
இதற்கான கடிதத்தை அவர் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்துக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM