எரிபொருள் பெறுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து ‘டோக்கன்’களும் செல்லுபடியற்றவை, என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளை மறுதினம் வியாழக்கிழமை வாகன இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்