உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த வாரம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 120 அமெரிக்க டொலர்களாக இருந்தது. இது இந்த வாரம் சற்று குறைந்து நேற்று செவ்வாய்க்கிழமை 115 டொலராக உள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மாதங்களில் 110 டொலருக்கு குறைவாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.