-யாழ் நிருபர்-
ஈழத்தின் பஞ்சஈச்சரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர ஆதீனகர்த்தா ராஜராஜஶ்ரீ கு.நகுலேஸ்வரக்குருக்கள் (வயது 98) கடந்த சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னாரது இறுதி யாத்திரை இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணியளவில் இடம்பெற்றது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM