-கிண்ணியா நிருபர்-
சீரற்ற கால நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மூதூர் பகுதி மக்கள் இயல்பு நிலை திரும்பிய நிலையில் பலர் சொந்த வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
வீடுகள் கிணறுகள் என பலதும் சேதமாக்கப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை இலவசமாக கிணறுகளை இறைத்து வீடுகளையும் சுத்தம் செய்வதற்காக இளைஞர் அணி களத்தில் இறங்கியுள்ளனர்.
இதன் காரணமாக பல வீடுகள் கிணறுகளை சுத்தம் செய்து வருகிறார்கள்.

