
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று வெள்ளிக்கிழமை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி 24 கரட் தங்கம் 195,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 180,400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,375 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,550 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்