இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் வலுவான முன்னேற்றம்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வலுவான முன்னேற்றத்தை அடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு எதிர்வரும் 12ஆம் திகதி கூடவுள்ளதாகவும் அதன்போது இரண்டாவது மீளாய்வு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கோசாக் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க