இரத்தினபுரி மாவட்டத்தில், களுகங்கையை அண்மித்த தாழ்நிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பெல்மதுல்லை, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபாத்த, இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட, மில்லனிய, புலத்சிங்கள, பாலிந்தநுவர, மதுராவல, அகலவத்தை ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.