இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபாய் 62 சதம், விற்பனை பெறுமதி 321 ரூபாய் 09 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 421 ரூபாய் 97 சதம், விற்பனை பெறுமதி 434 ரூபாய் 63 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 365 ரூபாய் 75 சதம், விற்பனை பெறுமதி 377 ரூபாய் 31 சதம்.
