அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் புதன்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 305.76 ரூபாயிலிருந்து 305.80 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.35 ரூபாயிலிருந்து 313.39 ரூபாயாக அதிகரித்துள்ளது.
