இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 84 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 45 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 407 ரூபாய் 54 சதம், விற்பனை பெறுமதி 420 ரூபாய் 32 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபாய் 80 சதம், விற்பனை பெறுமதி 369 ரூபாய் 41 சதம்.
