இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 298.2749 ரூபாவாகவும், விற்பனை விலை 307.4603 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
