40,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது.
இறக்குதல் முடிந்ததும் டீசல் இருப்புகளை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று மாலை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.