-மஸ்கெலியா நிருபர்-
இந்திய அரசாங்கத்தின் ஒப்பரேசன் சாகர் பந்த் நிவாரண வேலைத் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ராமேஸ்வரன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைய கண்டி இந்திய உதவித் தூதுவர் வி.எஸ்.சரண்யா கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் தலவாக்கலை விருந்தகத்தில்ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

