ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது 17 அமைச்சரவை அமைச்சர்கள் , 21 புதிய இராஜாங்க அமைச்சர்களும் பதவியேற்றிருந்தனர்.
பதவியேற்று ஒருவாரம் கடந்துள்ள போதிலும், தற்பொழுதே அமைச்சுகளின் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.