இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய் கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 29 சதம், விற்பனைப் பெறுமதி 308 ரூபாய் 54 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385 ரூபாய் 36 சதம், விற்பனைப் பெறுமதி 400 ரூபா 48 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324 ரூபாய் 5 சதம், விற்பனைப் பெறுமதி 337 ரூபாய் 82 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 333 ரூபாய் 73 சதம், விற்பனைப் பெறுமதி 349 ரூபாய் 83 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா 91 சதம், விற்பனைப் பெறுமதி 225 ரூபாய் 65 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபாய் 60 சதம், விற்பனைப் பெறுமதி 206 ரூபாய் 73 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220 ரூபாய் 61 சதம், விற்பனைப் பெறுமதி 231 ரூபாய் 16 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 90 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 98 சதம்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்