மேற்கிந்திய தீவுகள் அணியை வெல்லுமா இலங்கை அணி
19 வயதிற்குட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய சுப்பர் சிக்ஸ் சுற்றில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு மோதவுள்ளன.
குறித்த தொடரில் இதுவரை இடம்பெற்றுள்ள போட்டிகளின் அடிப்படையில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
எனவே இரண்டு அணிகளுக்கும் இன்றைய போட்டி தீர்மானமிக்கதாக அமைந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்