மூக்கில் குடிகொண்ட நூற்றுக்கணக்கான வண்டுகள்: மருத்துவர் அதிர்ச்சி

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மூக்கில் இரத்தம் வழிந்த நிலையில், மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொண்டார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவரது மூக்கில் நூற்றுக்கணக்கான வண்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதன்பின், அறுவைச் சிகிச்சை மூலம் அந்த வண்டுகளை அகற்றிய மருத்துவர், அவரிடம், சுற்றுச்சூழலை சுகாதாரமான முறையில் வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்