முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் வீடு தாக்கப்பட்டுள்ளது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் வீடு இன்று திங்கட்கிழமை இரவு இனம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் உட்பட வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் அடித்து நெறுக்கப்பட்டுள்ளது.