முன்னாள் ஆளுநருக்கு வெளிநாடு செல்லத் தடை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் வெளிநாடு செல்வதைத் தடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க