முன்னால் நிதியமைச்சர் ரொனி டி மெல் காலமானார்

முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் தனது 98 ஆவது வயதில் நேற்று (27) காலமானார்.

நிதியமைச்சர் பதவியை வகித்த காலத்தில் ரொனி டி மெல் 11 வரவு செலவுத் திட்டங்களைச் சமர்ப்பித்து சாதனை படைத்திருந்தமையானது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்