மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளுக்கு விண்ணப்பம் கோரல்

-யாழ் நிருபர்-

மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு சங்கத்தின் 34 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மைதான போட்டிகள் கவிதை போட்டிகள் கட்டுரை போட்டிகள் பேச்சு போட்டிகள் மற்றும் விசேட போட்டி நிகழ்வுகள் என பிரிவுகள் நீதியாக நடத்தப்பட உள்ளது.

குறித்தா போட்டியில் பங்கு பெற்ற விரும்பும் வட மாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தமது நிறுவனங்கள் ஊடாக போட்டிகளுக்கான விண்ணப்பங்களை அனுப்ப முடிவதோடு குறித்த போட்டிகளுக்கு வயது எல்லை கிடையாது.

விண்ணப்ப முடிவதில்லை பங்குனி மாதம் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் மாற்றுத்திறனாளிகள் புனர் வாழ்வுச் சங்கம் 47/2 ஆடியபாதம் வீதி திருநெல்வேலி யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பி வைப்பதோடு இணைய வழியாக arodinjaffna@gmail.com தொடர்பு கொள்வதோடு 0212215925 என் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்