மாதவிடாய் குறைவாக வந்தால்

மாதவிடாய் குறைவாக வந்தால்

மாதவிடாய் குறைவாக வந்தால்

🔴பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சைகளை பற்றியும் குறைவாக வருவதற்கான காரணங்களையும் பார்க்கப்போகிறோம். பெண்களுக்கு முக்கியமாக இந்த பிரச்சனை மாதம் மாதம் நிச்சியமாக வந்து விடுகிறது. அது சீராக வரவில்லை என்றாலும் பிரச்சனைதான் வரும். மாதவிடாய் அதிகமாக வந்தாலும் பெண்கள் அதிகமாக கஷ்டம் அனுபவிப்பார்கள். அதே போல் சரியாக வரவில்லையேற்றாலும் பின் விளைவுகள் ஏற்படுத்தும். மாதவிடாய் ஏன் அப்படி வருகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

🩸சிறிது தலைவலி என்ற உடன் மாத்திரை வாங்கி கட்டுப்பாட்டை மீறி மாத்திரைகளை சாப்பிட்டால். உடல் உள்ள கருப்பையில் முட்டை வெளிவரும். இந்த மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் அது வெளிவருவது தடுத்து. கருப்பையில் கட்டி உருவாகவும், மாதவிடாயின் போது சீராக வராமல் பிரச்சனை வரும்.

🩸மனிதர்கள் என்றால் முதலில் மனதிற்கு அமைதி கிடைக்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். அதனால் அந்த நொடியில் யோசித்துவிட்டு அதனை தவிர்க்க நிதானமாக இருக்க வேண்டும். எந்த விஷயத்தையும் தலையில் வைத்துக்கொண்டு எப்போதும் ஒரே விஷயத்தை நினைத்துக்கொண்டு இருந்தால் அப்படி யோசித்தீர்கள் என்றால் நாளடைவில் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல் உடலில் ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்தி மாதவிடாயின் போது ஒழுங்கற்ற இரத்த போக்கு ஏற்படுத்தும்.

🔴ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை சமாளிக்க மிகவும் பயனுள்ள வழி என்னவென்றால், உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துதல், எடை குறைத்தல், ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது ஆகியவை தான். அந்த வகையில், மாதவிடாய் அல்லது அதன் சுழற்சி காலங்களை சரியான முறையில் தூண்டும் சில உணவுகளை பற்றிப் பார்ப்போம்.

🔹ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, தேன் கலந்து குடிக்கலாம். இதில் Anti-inflammatory, Anti-diabetic, ஈஸ்ட்ரோஜன் போன்றவை இருப்பதால், உடலிலும் கர்ப்பப்பையிலும் இருக்கும் அழுக்குகளை நீக்கப் பயன்படுகிறது.

🔹இஞ்சி ஒரு எம்மேனகோக் ஆகும். எனவே, உணவில் இஞ்சியை தவறாமல் சேர்ப்பது மாதவிடாய் ஒழுங்கற்ற தன்மையைக் குறைக்கும்.

🔹மஞ்சள் என்பது கருப்பை மற்றும் இடுப்புப் பகுதியில் இரத்த ஓட்டத்தைத் தூண்டும் ஒரு எமெங்காகோக் ஆகும். மஞ்சள் உடலில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் விளைவைக் கொண்டிருக்கிறது. இது கருப்பை விரிவடைந்து மாதவிடாயைத் தூண்டுகிறது.

🔹ஒரு நெல்லிக்காய் 10 ஆப்பிள்களுக்குச் சமம் என்று சொல்வார்கள். அதில், விட்டமின் சி இருப்பதால் இரும்பு சத்தினை உறிஞ்ச உதவும். நெல்லிக்காயை முதல் நாள் தேனில் ஊறவைத்து, மறுநாள் உண்ணலாம். மாதவிடாய் பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது.

🔹மாதவிடாய் பிரச்சனைக்கு வெந்தயம் சாப்பிடலாம். அதில், குளூகோஸ் மெட்டபாலிசம் தன்மை உள்ளது. நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், ஹார்மோனை ரெகுலேட் செய்ய பயன்படும்.

மாதவிடாய் குறைவாக வந்தால்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்