மருத்துவ துணி சலவை ஆலையில் தீ விபத்து

இந்தியாவில் ராஜபாளையம் அருகே நிகழ்ந்த தீ விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ துணிகள் எரிந்து சேதமடைந்தன.

சமுசிகாபுரத்தில் ஜெயபாலன் என்பவர் மருத்துவ துணி சலவை செய்யும் ஆலை நடத்திவருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட கிரே கிளாத் பண்டல்கள் இருந்த கிட்டங்கியில் நேற்று திங்கட்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் வந்து நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்