மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துக் காணப்பட்டன.

அதன்படி, ஒரு கிலோ கரட் 320 ரூபாவாகவும் ஒரு கிலோ பீன்ஸ் 320 ரூபாவாகவும் ஒரு கிலோ லீக்ஸ் 280 ரூபாவாகவும் ஒரு கிலோ பீட்ரூட் 320 ரூபாவாகவும் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாவாகவும் ஒரு கிலோ பச்சை மிளகாய் 300 ரூபாவாகவும் ஒரு கிலோ கறி மிளகாய் 400 ரூபாவாகவும் ஒரு கிலோ வெங்காயத்தாள் 400 ரூபாவாகவும் ஒரு கிலோ முள்ளங்கி 160 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரு கிலோ வெண்டைக்காய் 240 ரூபாவாகவும் ஒரு கிலோ பீர்க்கங்காய் 360 ரூபாவாகவும் ஒரு கிலோ பாவற்காய் 360 ரூபாவாகவும் ஒரு கிலோ பூசணிக்காய் 140 ரூபாவாகவும் ஒரு கிலோ கத்தரிக்காய் 280 ரூபாவாகவும் ஒரு கிலோ முட்டைக்கோஸ் 280 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்