மதுபானசாலைகளுக்கு பூட்டு

புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த இரண்டு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு மதுவரித் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது

Minnal24 FM