போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு விஜயம்

– ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு நேற்று வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்டு புகையிரத நிலையத்தை பார்வையிட்டதுடன்,  அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.

புகையிரத நிலையத்தில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டதுடன், அவற்றை நிவர்த்திப்பதற்கான வழிவகைகள் தொடர்பாகவும், புகையிரத பாதைகள் அபிவிருத்தி மற்றும் புதிய புகையிரத சேவைகளை எதிர்காலத்தில் அறிமுகம் செய்வது தொடர்பாகவும் இதன்போது அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு விஜயம்

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு விஜயம்

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு விஜயம்

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு விஜயம்

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு விஜயம்

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு விஜயம்

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு விஜயம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்