பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார்.

இதன்போது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை தமது அரசாங்கம் விரைவில் முன்னெடுக்கும் என பிரதமர் தனது உரையின் போது தெரிவித்தார்.

பிரதமரின் முழு உரையையும் படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்

https://drive.google.com/file/d/1RDtTxbBZv19fncxLjdKWCtD1hdieBq_f/view