பாலித தெவரப்பெரும மரணம்

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று செவ்வாய் கிழமை உயிரிழந்துள்ளார்.

இவர் தனது 64ஆவது வயதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தவகவல்கள் வெளிவந்துள்ளன எனினும் சரியான விபரங்கள் இது வரையிலும் கிடைக்கப்பெறவில்லை.

பாலித தெவரப்பெரும களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்