பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்துள்ள சிகரட் பாவனை

ஈ சிகரெட்டுக்களின் (இலத்திரனியல் புகையிலை) பாவனை பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என மதுவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் குறித்த சிகரெட்டுக்கள் பழவகைகளின் வாசனையுடன் தயாரிக்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்