பாகிஸ்தான் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் தெரிவு

அவநம்பிக்கை பிரேரணை மூலம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று கூடிய பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமராக, அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப், தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவர், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.